மனதோடு உறைந்த பள்ளி உணர்வுகள்
பருவ மாற்றங்கள் - தெளியாத சில
மயக்கங்கள்; கடந்து வர சில தயக்கங்கள்
பற்பல கனவுகள்; பலவித எண்ணங்கள்
படர்ந்த எமக்கு ...
நட்பின் நயத்தயும்; நன்நடத்தையின் விளைவையும்
காதலின் பங்கையும் கல்வியின் பயனையும்
தொழிலோடு கற்றலை இணைக்கும் ஆற்றலையும்
அள்ளித்தந்த ஆலயமே ... !
எமது அறிவைத் தீட்டிய உமக்கு
நான் தீட்டிய வரிகள் இவை !! ;)
- எண்ணங்கள்120
[Thoughts120]
No comments :
Post a Comment